தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆராய்தல் ; விசாரணைசெய்தல் ; தூய்மைசெய்தல் ; சோதனைபண்ணுதல் ; விளக்கமுறுதல் ; தீமைசெய்யத் தூண்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விசாரணைசெய்தல். நியாயசபையில் என்னைச் சோதித்தாய் விட்டது. 1. To search, make research into, inquire, investigate, examine;
  • பரீக்ஷித்தல். சோதியுனைச் சோதிக்கத் துணிந்தேன். (திருவிளை.நான்மாட.22) . 2. To sift, as rice, test, experiment, assay, scrutinise, probe;
  • சுத்தம் பண்ணுதல். அமுதுபடைக்கும் இலையைச் சோதித்தபின் இடுக. 3. To cleanse;
  • . 4. See சோதனைபண்ணு, 2.
  • தீமைசெய்வதற்குத் தூண்டுதல். 5. To tempt, incite ;
  • விளக்கமுறுதல். (W.) To be splendid. lustrous;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < šōdha. 1.To search, make research into, inquire, investigate, examine; விசாரணைசெய்தல். நியாயசபையில்என்னைச் சோதித்தாய் விட்டது. Loc. 2. To sift, asrice, test, experiment, assay, scrutinise, probe;பரீக்ஷித்தல். சோதியுனைச் சோதிக்கத் துணிந்தேன்(திருவிளை. நான்மாட. 22). 3. To cleanse; சுத்தம்பண்ணுதல். அமுதுபடைக்கும் இலையைச் சோதித்தபின் இடுக. 4. See சோதனைபண்ணு-. 2. 5. Totempt, incite; தீமைசெய்வதற்குத் தூண்டுதல். Chr.
  • 11 v. intr. < jyōtis.To be splendid, lustrous; விளக்கமுறுதல். (W.)
  • 11 v. intr. < jyōtis.To be splendid, lustrous; விளக்கமுறுதல். (W.)