தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிரகநட்சத்திரங்களின் கதிகளை ஆராய்தற்குச் சாதகமாகக் கட்டப்பட்டிருக்குங் கோபுரம். (M. Navi. 55.) Observatory;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< சோதிடம் + உப்பரிகை. Observatory; கிரகநட்சத்திரங்களின் கதிகளை ஆராய்தற்குச் சாதகமாகக்கட்டப்பட்டிருக்குங் கோபுரம் (M. Navi. 55.)