தமிழ் - தமிழ் அகரமுதலி
    சோதிடம் கூறுவோர் ; சந்திரன் , சூரியன் , கோள் , மீன் முதலிய வானமண்டலங்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சோதிடம் வல்லவர். 1. Astrologers ;
  • சந்திராதித்திய கிரக நக்ஷத்திர முதலிய வானமண்டலங்கள். சுடர்பவருஞ் சோதிடரே (சூளா. துறவு. 206). 2. The heavenly bodies ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சோசியர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Astrologers;சோதிடம் வல்லவர். 2. The heavenly bodies;சந்திராதித்திய கிரக நக்ஷத்திர முதலிய வானமண்டலங்கள். சுடர்பவருஞ் சோதிடரே (சூளா. துறவு. 206).