தமிழ் - தமிழ் அகரமுதலி
    வானவியல் ; கோள்களின் பலன்களை அறிவிக்கும் நூல் ; நிமித்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வானசாத்திரம். சோதிடநூலார் இங்ஙனம் கூறுப (சீவக. 532, உரை). 1. Astronomy ;
  • கிரகங்களின் பலாபலங்களை அறிவிக்கும் சாஸ்திரம். 2. Astrology ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சோதிடசாத்திரம்.
எண், கணிதம்.
எண், கணிதம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Astronomy; வானசாத்திரம். சோதிட்நூலார் இங்ஙனம் கூறுப (சீவக. 532, உரை). 2. Astrology; கிரகங்களின் பலாபலங்களை அறிவிக்கும் சாஸ்திரம்.