தமிழ் - தமிழ் அகரமுதலி
    சோதித்தல் ; உலோகங்களின் தரத்தை ஆய்தல் ; உலோகங்களைப் புடமிடுகை ; நிமித்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடன்பிறந்தவள். மூர்க்க குலத்தி விபீஷணன் சோதரி. (திருப்பு.266.) Uterine sister ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சகோதரி.

வின்சுலோ
  • ''s.'' A sister. See சகோதரி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sōdarī. Uterinesister; உடன்பிறந்தவள். மூர்க்க குலத்தி விபீஷணன்சோதரி (திருப்பு. 266).