தமிழ் - தமிழ் அகரமுதலி
    துடைப்பம் ; செத்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துடைப்பம். (பிங்.) முன்றில் சோதனி கொண்டு துடைத்து (சேதுபு. மங்கல. 40). 1. Broom, besom, brush ;
  • செத்தை. (சூடா.) 2. Dry rubbish, decayed vegetable matter ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šōdhanī. 1. Broom,besom, brush; துடைப்பம். (பிங்.) முன்றில்சோதனி கொண்டு துடைத்து (சேதுபு. மங்கல. 40). 2.Dry rubbish, decayed vegetable matter;செத்தை. (சூடா.)