தமிழ் - தமிழ் அகரமுதலி
    தூய்மை செய்தல் ; ஆய்வு ; கழிக்கும் தொகை ; தலைப்பெயல் மழை ; மழைமுடிவில் விழுந்தூறல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கழிக்குந் தொகை. (யாழ். அக.) 3. (Math.) Minuend ;
  • சோதனை. Loc. 2. Investigation, examination ;
  • சுத்தம்பண்ணுகை. (யாழ்.அக.) 1. Cleansing, purifying ;
  • தலைப்பெயல் மழை. 1. First shower of the season;
  • மழைமுடிவில் விழுந் தூறல். 2. Drizzle at the close of a shower;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. cleansing, purifying, சுத் தம் பண்ணல்; 2. the subtrahend, கழிக்கும் தொகை. சோதகர், (pl.) descendants for seven generations, as affected by the death of a relative (ச, with + உதகம், water.) சோதகும்பம், a small pot with pure water in it; a ceremony in propitiation of the manes.

வின்சுலோ
  • [cōtakam] ''s.'' Cleansing, purifying, dispelling, சுத்தம்பண்ணுகை. 2. ''[in arith]'' The subtrahend, கழிக்குந்தொகை. W. p. 858. SODHAKA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šōdhaka. 1.Cleansing, purifying; சுத்தம்பண்ணுகை. (யாழ்.அக.) 2. Investigation, examination; சோதனை.Loc. 3. (Math.) Minuend; கழிக்குந் தொகை.(யாழ். அக.)
  • n. perh. sōdaka. (பிங்.)1. First shower of the season; தலைப்பெயல் மழை.2. Drizzle at the close of a shower; மழைமுடிவில் விழுந் தூறல்.