தமிழ் - தமிழ் அகரமுதலி
    காதின் அடித்தண்டு ; புகையிலை முதலியவற்றின் காம்பினடி ; சோணையாறு ; திருவண்ணாமலை ; திருவோணநாள் ; மண் வெட்டியில் காம்பு செருகும் அடிப்பகுதி ; கைப்பிடிச் சுவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . The 22nd nakṣatra See திருவோணம். (சூடா.) .
  • . See சோணாலு. Loc.
  • கைப்பிடிச்சுவர் . Loc. Parapet wall ;
  • பெரும்புல்வகை. (தைலவ.தைல.) A kind of large grass ;
  • . See சோணகிரி. (யாழ்.அக.)
  • பாடலிபுத்திரத்துக் கருகில் கங்கையொடு கலக்கும் ஒரு நதி. (பிங்.) The river Sōṇ, which falls into the Ganges near Pāṭaliputra ;
  • மண்வெட்டியிற் காம்பு சொருகுமடிப்பகுதி . (W.) 3. Extremities of the sides of a hoe near the haft;
  • புகையிலை முதலியவற்றின் காம்பினடி. (யாழ்.அக). 2. Base of a leaf or leaf-stalk which grows from the branch without a stem, as of tobacco;
  • காதினடித்தண்டு. சோணையழகியார் (திவ்.பெரியதி.10. 8, 1, வ்யா). 1. Lobe of the ear, thick ear-lobes;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. ear-lobe, ear-lap, காதுமடல்; 2. the base of a leaf-stalk; 3. the ends of the sides of a hoe near the haft, மண்வெட்டிச் சோணை. சோணைக் காது, large ear-laps not perforated.

வின்சுலோ
  • [cōṇai] ''s. [prov.]'' The lobe of the ear, thick ear-lobes, காதுச்சோணை. ''(c.)'' 2. The base of a leaf or leaf-stalk which grows from the branch without a stem--as of tobacco, புகையிலைச்சோரணைமுதலியன. 3. The extremities of the sides of a hoe near the haft, மண்வெட்டிச்சோரணை.
  • [cōṇai] ''s.'' The red mountain--as சோணாசலம். 2. The name of a town near that mount, அருணைமாநகரம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. சுணை. (J.) 1. Lobeof the ear, thick ear-lobes; காதினடித்தண்டு.சோணையழகியார் (திவ். பெரியதி. 10, 8, 1, வ்யா.).2. Base of a leaf or leaf-stalk which growsfrom the branch without a stem, as of tobacco;புகையிலை முதலியவற்றின் காம்பினடி. (யாழ். அக.)3. Extremities of the sides of a hoe near thehaft; மண்வெட்டியிற் காம்பு சொருகுமடிப்பகுதி. (W.)
  • n. < šōṇā. The riverSōṇ, which falls into the Ganges near Pāṭali-putra; பாடலிபுத்திரத்துக் கருகில் கங்கையொடு கலக்கும் ஒரு நதி. (பிங்.)
  • n. < šōṇa. See சோணகிரி. (யாழ். அக.)
  • n. < šrōṇā. The 22ndnakṣatra. See திருவோணம். (சூடா.)
  • n. See சோணாலு. Loc.
  • n. cf. சோனை. Parapetwall; கைப்பிடிச்சுவர். Loc.
  • n. < šōṇā. The riverSōṇ, which falls into the Ganges near Pāṭali-putra; பாடலிபுத்திரத்துக் கருகில் கங்கையொடு கலக்கும் ஒரு நதி. (பிங்.)
  • n. < šōṇa. See சோணகிரி. (யாழ். அக.)
  • n. < šrōṇā. The 22ndnakṣatra. See திருவோணம். (சூடா.)
  • n. See சோணாலு. Loc.
  • n. cf. சோனை. Parapetwall; கைப்பிடிச்சுவர். Loc.