பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருவண்ணாமலையிற் கோயில் கொண்ட சிவபெருமான் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
திருவண்ணாமலையிற் கோயில்கொண்ட சிவபிரான். காட்டுமோசரணேசன் கஞ்சமலர்த் தாளிணையை (அருணகிரியந்.25). šiva, as Lord of Cōṇācalam or Tiruvaṇṇāmalai ;
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிவன்.
வின்சுலோ
''s.'' Siva--as lord of the சோணை mountain; [''ex'' ஈசன்.]
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
šōṇa + īša
.Šiva, as the Lord of Cōṇācalam or Tiruvaṇṇā-malai; திருவண்ணாமலையிற் கோயில்கொண்ட சிவபிரான். காட்டுமோ சோணேசன் கஞ்சமலர்த் தாளிணையே (அருணகிரியந். 25).