தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரத்தம் ; சிவப்பு ; காண்க : சுரோணிதம் ; மஞ்சள் ; வாதநோய்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 5.Turmeric. See மஞ்சள். (மலை.)
  • இரத்தம். வழிபடு செஞ்சோணிதம் (கம்பரா. இந்திரசித். வதை. 26). 1. Blood ;
  • சிவப்பு. சோணிதக் கண்ணனோடுஞ் சிங்கனும் (கம்பரா. மகரக் கண். 7). 2. Red, crimson ;
  • சுக்கிலசோணிதம் (பிரமோத். சிவயோகி. 42). 3.See சுரோணிதம்.
  • குட்டஞ் சோணிதங் குன்மம் (தைலவ. தைல. 97). 4. See சோணிதவாதம்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. red, crimson, சிவப்பு; 2. blood, இரத்தம்; 3. female semen, சுரோணிதம்.

வின்சுலோ
  • [cōṇitam] ''s.'' Red, crimson, pur ple, சிவப்பு. 2. Blood, இரத்தம். W. p. 858. S'ON'ITA. 3. (''a change of'' சுரோணிதம்.) Semen muliebre.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šōṇita. 1.Blood; இரத்தம். வழிபடு செஞ்சோணிதம் (கம்பரா.இந்திரசித். வதை. 26). 2. Red, crimson; சிவப்பு.சோணிதக் கண்ணனோடுஞ் சிங்கனும் (கம்பரா. மகரக்கண். 7). 3. See சுரோணிதம். சுக்கிலசோணிதம்(பிரமோத். சிவயோகி. 42). 4. See சோணிதவாதம்.குட்டஞ் சோணிதங் குன்மம் (தைலவ. தைல. 97).5. Turmeric. See மஞ்சள். (மலை.)