தமிழ் - தமிழ் அகரமுதலி
    பலகறை ; இரத்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பலகறை . Cowrie ;
  • இரத்தம். போதுமூத்திரமே சோணிவிந்துவாம். (த.நி.போ.பொதுமைப்.144) . Blood ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šōṇita. Blood; இரத்தம். போதுமூத்திரமே சோணிவிந்துவாம் (த. நி.போ. பொதுமைப். 144).
  • n. cf. சோகி. Cowrie; பலகறை. Loc.
  • n. cf. சோகி. Cowrie; பலகறை. Loc.