பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிவப்பு ; ஒர் ஆறு ; பொன் ; இரத்தம் ; கடல் ; செங்கரும்பு ; செந்தூரம் ; தீ .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
சிவப்பு. (பிங்.) Red colour, crimson ;
சிலம்பு சூழுங்காற் சோணமாந் தெரிவையை (கம்பரா.அகலிகை.1) See சோணை2 .
பொன். சோணந்தரு கும்பங்கிளர் துணைமாளிகை (திருவாத.பு.திருவம்பல்.51) . Gold ;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
red colour, crimson, சிவப்பு; 2. blood, இரத்தம்; 3. fire, தீ; 4. the sea, கடல்; 5. red sugarcane, செங்கரும்பு.
வின்சுலோ
[cōṇam] ''s.'' Red color, crimson, சி வப்பு. 2. ''(fig.)'' Blood, இரத்தம். W. p. 858.
S'ON'A.
''(p.)''
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
šōṇa
. Red colour,crimson; சிவப்பு. (பிங்.)
n
. <
šōṇā
. See சோணை.சிலம்பு சூழங்காற் சோணமாந் தெரிவையை (கம்பரா.அகலிகை. 1).
n
. <
svarṇa
. Gold;பொன். சோணந்தரு கும்பங்கிளர் துணைமாளிகை(திருவாத. பு. திருவம்பல. 51).
n
. <
šōṇā
. See சோணை.சிலம்பு சூழங்காற் சோணமாந் தெரிவையை (கம்பரா.அகலிகை. 1).
n
. <
svarṇa
. Gold;பொன். சோணந்தரு கும்பங்கிளர் துணைமாளிகை(திருவாத. பு. திருவம்பல. 51).