தமிழ் - தமிழ் அகரமுதலி
    மெலிந்தவர் ; ஒரு நாய்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மெலிந்த-வன்-வள்-து. Loc. 1. Lean person or animal ;
  • . 2. See சோணங்கிநாய்.(w.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a kind of dog.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருநாய்.

வின்சுலோ
  • [cōṇngki ] --சோணங்கிநாய், ''s. (for.)'' A kind of dog, ஓர்நாய். Compare சுணங்கன். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சுணங்கு-. 1.Lean person or animal; மெலிந்த-வன்-வள்-து.Loc. 2. See சோணங்கிநாய். (W.)