தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேராவல் ; அன்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரியம். 2. Fondness, delight ;
  • பேராவல். 1. Eager desire, longing, yearning ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (sometimes சோஷை) eager desire, longing, yearning, ஆசை; 2. fondness, delight, பிரியம். சோட்டை தெளிய, to be relieved as to one's longings. பால் சோட்டை, desire after milk (as of an infant). சோட்டைப் பண்டம், food which one greatly desires.

வின்சுலோ
  • [cōṭṭai] ''s.'' (''sometimes'' சோஷை.) ''[prov.]'' Eager desire, longing for, yearn ing after a child, as a mother, பேராசை. 2. Fondness, delight, இச்சை. ''(c.)'' ஆட்டைக்கொருமுறைகாணச்சோட்டையில்லையோ Have you no desire to see me even once a year? ''[prov.]''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. ஏட்டை. (J.) 1.Eager desire, longing, yearning; பேராவல்.2. Fondness, delight; பிரியம்.