தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறுகழி ; இலேசான ; சிறிய ; தடிக்கம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறிய. 2. Little, small;
  • . See சோட்டாத்தடி. (சங். அக.)
  • இலேசான. 1. Light;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ஜோட்டா, s. (Hind.) a club, rod, stick, தடி. சோட்டாத்தடி, a baton with a curved end.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வளைதடி.
ஆசை, பேராசை.

வின்சுலோ
  • [cōṭṭā] ''s. (Hind.)'' A club, rod, stick, ஓர்தடி. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. chōṭā. Seeசோட்டாத்தடி. (சங். அக.)
  • adj. < Hind. chōṭā.Colloq. 1. Light; இலேசான. 2. Little, small;சிறிய.