தமிழ் - தமிழ் அகரமுதலி
    காலுறை ; கவசம் ; இரட்டை ; பறவை முதலியவற்றின் ஆண்பெண் இரட்டைகளுள் ஒன்று ; மிதியடிவகை ; ஒரிணை வரிசை ; ஒப்பு ; ஓர் எடை ; ஓரளவு ; சுவடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காற்கவசம். காலார் சோடற்ற கழற்கால் (களவழி.9). 1. A kind of legging for warriors;
  • கவச்ம். தலைச்சோடு வஜ்ரச் சோடிட்டு (கூளப்ப.43). 2. Coat of mail;
  • நாலு பட்டணம்படி கொண்ட அளவு. 3. A measure of capacity equal to four Madras measures;
  • 360 நெற்கனமுள்ள ஓர் எடை. 4. Weight equal to 360 grains of paddy;
  • பறவை முதலியவற்றின் ஆண்பெண்ணிரட்டைகளுள் ஒன்று. சோடுகாணாத பேடு (குமரே.சத.29). 2. Mate partner;
  • இரட்டை. சோடுற்றத் தாமரை மாமுகை போல (திருப்பு.806). 1. Pair, couple, brace, set;
  • ஓரிணைவரிசை. 5. Gradual increase or decrease of things in a series;
  • ஒப்பு. அவளுக்கவள் சோடு (இராமநா.ஆரணி.15). 4. Match, equal; likeness;
  • மிதியடிவ்காஇ. 3. Pair of shoes, slippers;
  • சுவடு. 5. Trace, mark, footprint;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ஜோடு s. (Hind.) a pair, a couple, சோடி; 2. a pair of shoes, செருப்பு; 3. a coat of mail, கவசம்; 4. equality, likeness in persons or things, இணை; 5. gradual increase or decrease of things, in a series. இதுக்குச் சோடில்லை, this is a single one not paired; this is unequalled. ஒரு சோடு புறாக்குஞ்சு, a pair of young Pigeons. சோடணிந்து சண்டைசெய்ய, to fight putting on a coat of arms. சோடாய் வளர்க்க, to nurture or train up together. சோடு சேர்க்க, to find a proper match. சோடுபார்க்க, to see whether two persons to things will pair. சோடு பிரியாமலிருக்க, to continue united, to enjoy unbroken friendship. தலைச்சோடு, a helmet. மேற்சோடு, stockings.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கவசம், சோடு.

வின்சுலோ
  • [cōṭu ] --சோடி, ''s. (Hind.)'' Pair, couple, brace, set, இரட்டை. 2. Coat of mail, கவசம். 3. Equality, likeness, simi larity in person, animals or things, இணை. 4. A pair of Indian shoes, or leathern sandals, தொடுதோல். 5. Gradual increase or decrease of things, in a series, இணையான வை. ''(c.)'' சோடுபிரியாமலிருக்கிறார்கள். They are always united, constant in affection. சோடணிந்துசண்டைசெய்ய. To fight a duel, putting on a coat of armor.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சுவடு. 1. A kind oflegging for warriors; காற்கவசம். காலார்சோடற்றகழற்கால் (களவழி. 9). 2. Coat of mail; கவசம்.தலைச்சோடு வஜ்ரச் சோடிட்டு (கூளப்ப. 43). 3. Ameasure of capacity equal to four Madrasmeasures; நாலு பட்டணம்படி கொண்ட அளவு. Loc.4. Weight equal to 360 grains of paddy; 360நெற்கனமுள்ள ஓர் எடை. 5. Trace, mark, foot-print; சுவடு. Colloq.
  • n. < Hind. jōḍi. [T. tjōḍu,K. Tu. jōḍu.] 1. Pair, couple, brace, set;இரட்டை. சோடுற்றத் தாமரை மாமுகை போல (திருப்பு. 806). 2. Mate, partner; பறவை முதலியவற்றின்ஆண்பெண்ணிரட்டைகளுள் ஒன்று. சோடுகாணாதபேடு(குமரே. சத. 29). 3. [M. cōṭu.] Pair of shoes,slippers; மிதியடிவகை. Colloq. 4. Match, equal;likeness; ஒப்பு. அவளுக்கவள் சோடு. (இராமநா.ஆரணி. 15). 5. Gradual increase or decrease ofthings in a series; ஓரிணைவரிசை. (W.)