தமிழ் - தமிழ் அகரமுதலி
    அலங்கரிக்கை ; கற்பனை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கற்பனை. 2. Concoction, exaggeration ;
  • அலங்கரிக்கை. 1. Adorning, decorating ;

வின்சுலோ
  • ''v. noun.'' Adorning, decorat ing.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சோடி-. Colloq.1. Adorning, decorating; அலங்கரிக்கை. 2.Concoction, exaggeration; கற்பனை.