தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அலங்காரத்தால் தோன்றும் அழகு. உடைமை சோடினையாப் பூட்டி விறலிவிடு.375). 2. Beauty due to decoration;
  • ஏறிட்டுக் கற்பிக்கை 3. Concoction, as of a false case;
  • அலங்கரிக்கை. 1. Adorning, decoration; attire for a play;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. decoration, embellishment, சிங்காரிப்பு; 2. attire, ornaments for a play, equipage. சோடினை கட்ட, to attire oneself for a play. சோடினைக்காரன், the maker of attire for a play. கூத்துச் சோடினை, attire for the stage. ஆண், (பெண்) சோடினை, the attire of a male (female) for the stage.

வின்சுலோ
  • [cōṭiṉai] ''s. (Hind. Jorna.)'' Adorn ing, dressing. 2. Decorations, ornaments (not for the person). 3. Attire, orna ments for a play, சிங்காரிப்பு. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Hind. jōḍna. 1.Adorning, decoration; attire for a play; அலங்கரிக்கை. (W.) 2. Beauty due to decoration;அலங்காரத்தால் தோன்றும் அழகு. உடைமை சோடினையாப் பூட்டி (விறலிவிடு. 375). 3. Concoction, asof a false case; ஏறிட்டுக் கற்பிக்கை. Loc.