தமிழ் - தமிழ் அகரமுதலி
    அலங்கரித்தல் ; கற்பித்தல் ; புனைந்து பேசுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புனைந்துபேசுதல். (W.) 3. To exaggerate, elaborate, as speech;
  • கற்பித்தல். colloq. அவன்பேரில் கேஸ் சோடித்தார்கள். 2. To prepare carefully, concoct, arrange;
  • வற்றுதல். (சங். அக.) To dry up;
  • அலங்கரித்தல். (யாழ். அக.) 1. To adorn, beautify, decorate, as a town, a street, a dwelling, a person;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < šuṣ. Todry up; வற்றுதல். (சங். அக.)
  • 11 v. tr. < Hind.jōḍna. 1. To adorn, beautify, decorate, as atown, a street, a dwelling, a person; அலங்கரித்தல். (யாழ். அக.) 2. To prepare carefully, concoct, arrange; கற்பித்தல். Colloq. அவன்பேரில்கேஸ் சோடித்தார்கள். 3. To exaggerate, elaborate, as speech; புனைந்துபேசுதல். (W.)