தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொலிகாளையோடு பசுவைப் புணரவிடுதல் ; மாட்டிற்கு இணைசேர்த்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொலி காளையோடு பசுவைப் புணரவரிடுதல். ஒரு மாட்டிற்கு இணைசேற்த்தல் . To let a cow and a bull cover; to select a bull as match for another ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < சோடி+. tr. To let a cow and a bull cover; பொலிகாளையோடு பசுவைப் புணரவிடுதல்.--intr. Toselect a bull as match for another; ஒரு மாட்டிற்குஇணைசேர்த்தல்.