தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரட்டை ; ஒப்பு ; பட்டாவுரிமையை நீக்குகை ; வரிவகை ; உசிலம்பொடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரட்டை. 1. Couple, pair ;
  • உசிலம்பொடி. (சங்.அக.) Powder of the dried leaves of black sirissa ;
  • வரிவகை. 2. Easy rent or quit-rent ;
  • ஒப்பு. 2. Similarity, match ;
  • பட்டாவுரிமையை நீக்குகை. 1. Relinquishment of patta holdings ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Hind.) couple, a set, pair, match, சோடு.
  • VI. v. t. adorn, beautify, decorate, அலங்கரி; 2. equip a horse etc; 3. fabricate a tale or story. சோடித்துச் சொல்ல, to exaggerate. பந்தல் சோடிக்க, to adorn the marriage saloon. சோடிப்பு, v. n. adorning, decorating. சாட்சிசோடிக்க, to fabricate evidence.

வின்சுலோ
  • [cōṭi] ''s. (Hind.)'' Couple, a set, as சோடு. இதற்குச்சோடியில்லை. There is no match to this.
  • [cōṭi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a. [vul.]'' To adorn, beautify, gar nish, decorate a town, street, dwelling, person, &c., அலங்கரிக்க. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Hind. jōḍi. Loc. 1.Couple, pair; இரட்டை. 2. Similarity, match;ஒப்பு.
  • n. < Hind. chut. (C. G.) 1.Relinquishment of patta holdings; பட்டாவுரிமையை நீக்குகை. 2. Easy rent or quit-rent;வரிவகை.
  • n. perh. šōdha. Powder of thedried leaves of black sirissa; உசிலம்பொடி. (சங்.அக.)