தமிழ் - தமிழ் அகரமுதலி
    பதினாறுவகைப் போற்றுகை ; அவை : தாம்பூலமளித்தல் , அமுதம் ஏந்தல் , வாய் கொப்புளிக்க நீர் தருதல் , ஆடை சாத்தல் , கருப்பூர தீபம் ஏந்துதல் ; கால் கழுவ நீர்தரல் , இருக்கை யளித்தல் , சந்தனம் பூசல் ; நறும்புகை காட்டல் ; நீராட்டுதல் , மஞ்சளரிசி தூவுதல் , மந்திரமலரால் வழிபடல் , பூச்சாத்துதல் , முப்புரிநூல் தரல் , விளக்கேற்றல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆசனம், சுவாகதம், பாத்தியம், அர்க்கியம், ஆசமனியம், மதுபர்க்கம், ஆசனம், னானம், ஆடை, ஆபரணம், கந்தம், புபம், பம், தீபம், நைவேத்தியம், வந்தனம் அல்லது மசனம், கந்தம் பம், தீபம், நீர், அமுது, சு, அடைக்காய், ஆடி, குடை, கவரி, ஆலவட்டம் விசிறி, ஆட . The sixteen acts of homage and honour paid to deities and venerable personages, viz., Aca am, cuvākatam, pāttiyam, arkkiyam, ācama Iyam, matuparkkam, ācama am, s am, āṭai, Aparaதam, kantam, puṣpam, tūpam, tIpam, naivēttiyam, vanta am; or, maca am, ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சோடசவுபசாரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< ṣōḍaša + upacāra. The sixteen acts ofhomage and honour paid to deities and venerable personages, viz.ācaṉam, cuvākatam,pāttiyam, arkkiyam, ācamaṉīyam, matupark-kam, ācamaṉam, sṉāṉam, āṭai, āparaṇam,kantam, puṣpam, tūpam, tīpam, naivēttiyam,vantaṉam; or, mañcaṉam, pū, kantam, tūpam,tīpam, nīr, amutu, tūcu, aṭaikkāy, āṭi, kuṭai,kavari, ālavaṭṭam, viciṟi, āṭal, vācciyam; ஆசனம், சுவாகதம், பாத்தியம், அர்க்கியம், ஆசமனீயம்,மதுபர்க்கம், ஆசமனம், ஸ்னானம், ஆடை, ஆபரணம்,கந்தம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்தியம், வந்தனம்: அல்லது, மஞ்சனம், பூ, கந்தம், தூபம், தீபம், நீர்,அமுது, தூசு, அடைக்காய், ஆடி, குடை, கவரி, ஆலவட்டம், விசிறி, ஆடல், வாச்சியம் என்ற பதினாறுவகைஉபசாரங்கள்.