தமிழ் - தமிழ் அகரமுதலி
    பதினாறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சோடசத்தாற் பணிமாறி (குற்றா. தல. சிவரக. 3,121.) See சோடசோபசாரம்.
  • பதினாறு. (யாழ்.அக). 1. Sixteen;
  • இறந்தவர்பொருட்டுப் பன்னிரண்டாநாள் பதினறுவர்க்கு உணவளிக்கும் ஒரு சடங்கு. 2. Ceremony of feeding 16 person, generally on the 12th day of the funeral rite;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. sixteen, பதினாறு; 2. the bark of trees; 3. fibre, நார். சோடச உபசாரம், the sixteen acts of respect paid to a guru or a great personage. சோடசாவதானம், the act of performing sixteen different acts at the same time. சோடசாவதானி, one who performs சோடசாவதானம்.

வின்சுலோ
  • [cōṭacam] ''s.'' Sixteen, பதினாறு. W. p. 871. SHODAS'A.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ṣōḍaša. 1. Sixteen; பதினாறு. (யாழ். அக.) 2. Ceremony offeeding 16 persons, generally on the 12th dayof the funeral rite; இறந்தவர்பொருட்டுப் பன்னிரண்டாநாள் பதினறுவர்க்கு உணவளிக்கும் ஒரு சடங்கு.3. See சோடசோபசாரம். சோடசத்தாற் பணிமாறி(குற்றா. தல. சிவரக. 3, 121).