தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கருப்பாதானம் புஞ்சவனம் சீமந்தம் உன்னயனம் சாதகன்மம் நாமகரணம் உபநிஷ்கிரமணம் அன்னப்பிராசனம் சௌளம் உபநயனம் மகாநாமியம் மகாவிரதம் உபநிஷத்து சோபனம் உத்துவகனம் மிருதி என்னும் பதினாறுவகை ஸம்ஸ்காரங்கள். (த. நி. போ. 24.) The sixteen essential ceremonials in the life of a person, karuppātāṉam, pucavaṉam, cīmantam, uṉṉayaṉam, cātakaṉmam, nāmakaraṇam,

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< ṣoḍaša +. The sixteen essential ceremonials in the life of a personkaruppātāṉam, puñca-vaṉam, cīmantam, uṉṉayaṉam, cātakaṉmam,nāmakaraṇam, upaniṣkiramaṇam, aṉṉa-p-pirācaṉam, cauḷam, upanayaṉam, makānāmi-yam, makāviratam, upaniṣattu, cōpaṉam, uttu-vakaṉam, miruti; கருப்பாதானம் புஞ்சவனம்சீமந்தம் உன்னயனம் சாதகன்மம் நாமகரணம் உபநிஷ்கிரமணம் அன்னப்பிராசனம் சௌளம் உபநயனம் மகாநாமியம் மகாவிரதம் உபநிஷத்துசோபனம் உத்துவகனம் மிருதி என்னும் பதினாறுவகைஸம்ஸ்காரங்கள். (த. நி. போ. 24.)