தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : சோதிடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சோதிடம் . Astrology ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. astrology, சோதிடம். சோசியம் கேட்க, to consult an astrologer. சோசியர், astrologers.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சோதிடம்.

வின்சுலோ
  • [cōciyam] ''s. (Tel. usage.)'' Astrology, casting of a horoscope. ''(c.)'' See சோதிடம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < jyōtiṣa. Astrology; சோதிடம். Colloq.