தமிழ் - தமிழ் அகரமுதலி
    மறதி ; துப்பாக்கிக்கட்டை ; மரக்கலம் ; கானாறு சூழந்து விளங்கும் மலைச்சோலை ; நாரை ; கோங்கிலவுமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மறதி. (சங்.அக.) Forgetfulness, oblivion ;
  • . False tragacanth ; See கோங்கிலவு. (W.)
  • கானாறு சூழ்ந்து விளங்கும் மலைச்சோலை . Hilly tract thickly clustered with trees and watered by streams or cataracts ;
  • துப்பாக்கிக்கட்டை.(J.) 2. Gunstock ;
  • நாரை. (அக.நி.) Heron ;
  • மரக்கலம். சோங்கினை மேலிடுகரக்கொங் கவிழ முட்டும் (திருவிளை. வலைவீ. 34). 1.[T. tjōgu, K.jōga.] Boat, vessel, junk ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a heron, நாரை; 2. a boat, a vessel, மரக்கலம்; 3. oblivion, மறதி; 4. a gunstock, துப்பாக்கிக் கட்டை; 5. a place among hills clustered with trees and watered by streams or cataracts, மலையின்கண் சோலை; 6. the silk-cotton, இலவமரம்.

வின்சுலோ
  • [cōngku] ''s.'' A heron, நாரை. 2. ''[prov.]'' A boat, a ship, a vessel, a dhoney or junk, மரக்கலம். (Compare சலங்கு.) 3. Forget fulness, oblivion, மறதி. 4. ''[prov.]'' A gun stock, துப்பாக்கிக்கட்டை. 5. A place among hills thickly clustered with trees, and watered by streams or cataracts, மலையின் கண்சோலை. 6. [''improp for'' கோங்கு.] The silk-cotton, இலவசம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கோங்கு. Falsetragacanth. See கோங்கிலவு. (W.)
  • n. perh. šōka. Forgetfulness, oblivion; மறதி. (சங். அக.)
  • n. Hilly tract thicklyclustered with trees and watered by streamsor cataracts; கானாறு சூழ்ந்து விளங்கும் மலைச்சோலை. (W.)
  • n. cf. T. koṅga. Heron;நாரை. (அக. நி.)
  • n. < Javan. djong. 1.[T. tjōgu, K. jōga.] Boat, vessel, junk; மரக்கலம். சோங்கினை மேலிடுசரக்கொடுங் கவிழ முட்டும்(திருவிளை. வலைவீ. 34). 2. Gunstock; துப்பாக்கிக்கட்டை. (J.)