தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரத்தக் குறைவால் முகம் வெளுத்து ஊதுமாறு செய்யும் நோய்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அப்பிராணி. (சங்.அக.) 2. Feeble or impotent person;
  • இரத்தக்குறைவால் முகம் வெளுத்து ஊதுமாறு செய்யும் நோய்வகை. 1. Anaemia, a disease characterised by pale and bloated face, Luco phlegmatia ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சோவை, s. a kind of jaundice, swelling of the body, impotence; 2. an impotent person, அப்பிராணி. சோகை மூஞ்சி, a turgid face. சோகையன், சோகை பிடித்தவன், a person with jaundice. பித்தசோகை, jaundice caused by bile.

வின்சுலோ
  • [cōkai] ''s.'' Incipient jaundice with paleness and bloating of the face, &c., ஓர் வியாதி, Leucophlegmatia. 2. ''(fig.)'' An im potent person, அப்பிராணி. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šōṣa. 1. Anæmia, adisease characterised by pale and bloated face,Luco phlegmatia; இரத்தக்குறைவால் முகம் வெளுத்துஊதுமாறு செய்யும் நோய்வகை. (M. L.) 2. Feebleor impotent person; அப்பிராணி. (சங். அக.)