பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
துன்பமடைதல் ; மயங்குதல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
மயங்குதல். 2. To faint, swoon ;
துக்கப்படுதல். முகமெலாங் கண்ணீர்வாரச் சோகித்தார் (கோயிற்பு.நடராச.9). 1. To grieve; to be depressed in mind ;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
11 v. intr
. <
Šōka
. 1.To grieve; to be depressed in mind; துக்கப்படுதல். முகமெலாங் கண்ணீர்வாரச் சோகித்தார் (கோயிற்பு. நடராசு. 9). 2. To faint, swoon; மயங்குதல்.(W.)