தமிழ் - தமிழ் அகரமுதலி
    பலகறை ; பாம்புப்பிடாரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாயமந்திரங்களில் தேர்ச்சியுற்றுப் பாம்பைப் பிடித்தாட்டி வயிறுவளர்க்கும் தொட்டிய சாதிப் பிச்சைக்காரன். (E.T. ii, 494.) Loc. A caste of itinerant telugu mendicants. who are dexterous ugglers and snake-charmers, and claim a profound knowlede of charms and medicine ;
  • பலகறை. (M.M.238.)முத்தக்கழற் சோகியாகி (உபதேசகா. சிவபுண். 91). Cowry, small shell, white or coloured, cypraea moneta ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a snake catcher or dancer, பிடாரன்; 2. a doctor who cures poisonous bites etc; 3. cowry, பலகறை.
  • VI. v. i. (சோகம்) faint, swoon, சோரு; 2. grieve, சலி.
  • VI. v. i. (சோகம்) faint, swoon, சோரு; 2. grieve, சலி.

வின்சுலோ
  • [cōki] ''s.'' A snake-catcher or danger, பிடாரன். 2. A doctor who cures poisonous bites, 7c., விஷவைத்தியன். 3. Sea shells used as cowries, பலகறை. ''(c.)''
  • [cōki] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' To faint, swoon, languish, சோர. 2. To sorrow, to grieve, to be depressed in mind. துன்பமுற; [''ex'' சோகம்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Cowry, small shell, whiteor colouredCypraea moneta; பலகறை. (M. M.238.) முத்தக்கழற் சோகியாகி (உபதேசகர். சிவபுண்.91).
  • n. < K. jōgi < yōgin. Acaste of itinerant Telugu mendicants, who aredexterous jugglers and snake-charmers, and
    -- 1662 --
    claim a profound knowledge of charms andmedicine; மாயமந்திரங்களில் தேர்ச்சியுற்றுப்பாம்பைப் பிடித்தாட்டி வயிறுவளர்க்கும் தொட்டியசாதிப் பிச்சைக்காரன். (E. T. ii, 494.) Loc.