தமிழ் - தமிழ் அகரமுதலி
    துன்பமடைதல் ; வருந்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துன்புறுத்தல். சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. (குறள்.127) . To grieve, suffer ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • prob. 12 v. intr.< šōka + யா-. To grieve, suffer; துன்புறுதல். சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு (குறள், 127).