தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆன்மாவும் கடவுளும் ஒன்றெனப் பாவித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சீவான்மாவும் பரமான்மாவும் ஒன்றெனப் பாவிக்கை. நீ சோகம்பாவனை கொண்டு நிற்பையாயின் (பிரபுலிங்.கோரக்கர்.62) . The meditation identifying the individual soul with the supreme Being ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. The meditation identifying the individualsoul with the Supreme Being; சீவான்மாவும் பரமான்மாவும் ஒன்றெனப் பாவிக்கை. நீ சோகம்பாவனைகொண்டு நிற்பையாயின் (பிரபுலிங். கோரக்கர். 62).