தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிரத்தையின்மை. அவன் சொஸ்தியால் அது நடக்கவில்லை. 1. Negligence ;
  • வெறுமை. சொத்தையெல்லாம் சொஸ்தியாக்கி விட்டான். Nothing;
  • See சொத்தி. அவனுக்குக் கை சொஸ்தி . Deformity.
  • சோம்பேறித்தனம். 2. Laziness ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. prop. சுஸ்தி which see.

வின்சுலோ
  • [costi] ''s.'' [''improp. for'' சுஸ்தி.] Idle ness, ease, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Persn. susti. 1.Negligence; சிரத்தியின்மை. அவன் சொஸ்தியால்அது நடக்கவில்லை. 2. Laziness; சோம்பேறித்தனம்.
  • n. Deformity. Seeசொத்தி. அவனுக்குக் கை சொஸ்தி.
  • n. Deformity. Seeசொத்தி. அவனுக்குக் கை சொஸ்தி.
  • n. < Persn. susti.Nothing; வெறுமை. சொத்தையெல்லாம் சொஸ்தியாக்கி விட்டான்.