தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சரீரத்துடன் உயிர்த்தெழுகை. R.C. 2. Resurrection ;
  • சொந்த இடம். 1. One's own place ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (R. C. us.), resurrection of the body, உயிர்த்தெழுதல்.

வின்சுலோ
  • [costāṉm] ''s. [Rom. C. usage.]'' Re surrection of the body, உயிர்த்தெழுகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sva + sthāna. 1. One's own place; சொந்த இடம். 2.Resurrection; சரீரத்துடன் உயிர்த்தெழுகை. R. C.