தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சௌகரிய நிலை. 2. Comfortable circumstances;
  • ஆரோக்கியப் பேறு. 1. Convalescence, healthy condition;
  • சுகவாச சீவனம் . 3. Being without any profession or calling;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. health, சுகம்; 2. recovery from sickness; 3. salubrity, சௌக் கியம். சொஸ்த புத்தி, temperance. சொஸ்தமாக, to recover health.

வின்சுலோ
  • [costam] ''s.'' Health, சுகம், 2. Reco very from sickness, சுகமடைகை. 3. Salu brity, சௌக்கியம். ''(c.)'' See சுவஸ்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sva-stha. 1.Convalescence, healthy condition; ஆரோக்கியப்பேறு. 2. Comfortable circumstances; சௌகரியநிலை. 3. Being without any profession or calling; சுகவாச சீவனம்.