தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேசச் செய்யும் கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (பேசச் செய்வது) கள். (பிங்.) Toddy, as causing garrulity ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கள்.

வின்சுலோ
  • ''appel. n.'' Toddy--as causing babbling, கள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Toddy, as causing garrulity; [பேசச் செய்வது]கள். (பிங்.)