தமிழ் - தமிழ் அகரமுதலி
    சொல்லியற் பகுப்பு ; பேசுந்திறம் ; கூத்துக்குரியதாய் வரும் பாட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பேசுந்நிறம்.(W.) 2. Method of speaking, as of a teacher; method of cross-examining, as of a barrister;
  • சொல்லியற் பகுப்பு. பாடங் கருத்தே சொல்வகை (நன்.21). 1. Classification of words into parts of speech;
  • சுண்ணம், சுரிதகம், வண்ணம், வரிதகம் என்று நால்வகைப்பட்டுக் கூத்துக்குரியவாய் வரும் பாட்டு. (சிலப். 3, 13, உரை, பக். 88.) 3. Song accompanying dance, of four kinds, viz., cuṇṇam, curitakam, vaṇṇam, varitakam;

வின்சுலோ
  • ''s.'' Classification of the parts of speech. 2. Proper method of speaking, as of a teacher, barrister, &c., stating a question.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Classification of words into parts of speech;சொல்லியற் பகுப்பு. பாடங் கருத்தே சொல்வகை(நன். 21). 2. Method of speaking, as of a teacher;method of cross-examining, as of a barrister;பேசுந்திறம். (W.) 3. Song accompanyingdance, of four kinds, viz.cuṇṇam, curitakam,vaṇṇam, varitakam; சுண்ணம், சுரிதகம், வண்ணம்,வரிதகம் என்று நால்வகைப்பட்டுக் கூத்துக்குரியவாய்வரும் பாட்டு. (சிலப். 3, 13, உரை, பக். 88.)