பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
அமைச்சர் ; புலவர் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
[சொல்லாகிய எரைக்கொண்ட உழவர்] Lit., those who plough with words, ;
மந்திரிகள். சொல்லே ருழவர் பகை கொளினும் (குறள், 872). 1. King's ministers;
புலவர். (அக. நி.) 3. Poets;
வின்சுலோ
''s. (plu.)'' Poets, the powerful in language, புலவர். 2. King's ministers, மந்திரிகள்; ''(lit.)'' those who plough with words.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id.+. Lit., those who plough with words.[சொல்லாகிய ஏரைக்கொண்ட உழவர்] 1. King'sministers; மந்திரிகள். சொல்லே ருழவர் பகைகொளினும் (குறள், 872). 2. Poets; புலவர். (அக.நி.)