தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெளியிடுதல் ; காட்டிக்கொடுத்தல் ; ஆள்மூலம் செய்தியனுப்புதல் ; அழைத்துவரச் செய்தி அனுப்புதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழைத்துவரச் செய்தியனுப்புதல். 4. to send for;
  • காட்டிக்கொடுத்தல். 2. To betray;
  • வெளியிடுதல. 1. To give out, publish, as a secret;
  • ஆள்ழலம் செய்தியனுப்புதல்.-intr. 3. To send through a person, as a message;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.< id. +. tr. 1. To give out, publish, as a secret;வெளியிடுதல். 2. To betray; காட்டிக்கொடுத்தல்.3. To send through a person, as a message;ஆள்மூலம் செய்தியனுப்புதல்.--intr. To send for;அழைத்துவரச் செய்தியனுப்புதல்.