- முறையிடுதல். நியாயாதிபதியிடம் தன் குறையைச் சொல்லிக் கொண்டான். 3. To complain, make known;
- தனக்குட்பேசுதல். அவர் எதையோ சொல்லிக்கொண்டிருக்கிறார். 4. To speak to oneself;
- பாடங்கேட்டல். மாணாக்கன் பாடத்தைச் சொல்லிக்கொண்டு வரப் போயிருக்கிறான். 5. To learn from a teacher;
- விடைபெறுதல். 1. To take leave;
- ஒருவனுக்காகப் பிறனிடந் தாங்கிப் பேசுதல். பணவிஷயமாக நான் அவனுக்குச் சொல்லிக்கொள்ளுகிறேன்.-tr. 2. To recommednd; to speak on one's behalf;
|