தமிழ் - தமிழ் அகரமுதலி
    படிப்பித்தல் ; புத்திசொல்லுதல் ; அறிவித்தல் ; தூண்டிவிடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தூண்டிவிடுதல். 4. To instigate;
  • படிப்பித்தல். 1. To teach, explain;
  • அறிவித்தல்.-intr. 2. To infrom, make known;
  • புத்தி சொல்லுதல். 3. To advise;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.< id. +. tr. [M. collikkoṭu.] 1. To teach, explain; படிப்பித்தல். 2. To inform, make known;அறிவித்தல்.--intr. 1. To advise; புத்தி சொல்லுதல். 2. To instigate; தூண்டிவிடுதல்.