தமிழ் - தமிழ் அகரமுதலி
    தன் கருத்தைக் குறிப்பாகச் சொல்லுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தன்கருத்தைக் குறிப்பாற் கூறுதல். சொல்லாமற் சொன்னவரை (திருவிளை. பாயி. 13). To communicate one's thoughts indirectly or by sly remark or gestures;