தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிரபந்தத் தலைவனது இயற்பெயரையடுத்துக் கேடுபயக்கும் அமங்கலச் சொல்லையமைத்துச் செய்யுள் செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ரபந்தத் தலைவனது இயற்பெயரையடுத்துக் கேடுபயக்கும் அமங்கலச்சொல்லைப் புணர்த்துப் பாடுவது. (யாப். வி. 96, பக். 519.) Inauspicious use of a word of evil import in conjuction with the name of the hero of a poem;

வின்சுலோ
  • ''s.'' Unlucky or in auspicious use of a word, as portend ing evil to the hero of the poem.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Inauspicious use of a word of evil importin conjunction with the name of the hero of apoem; பிரபந்தத் தலைவனது இயற்பெயரையடுத்துக்கேடுபயக்கும் அமங்கலச்சொல்லைப் புணர்த்துப் பாடுவது. (யாப். வி. 96, பக். 519.)