தமிழ் - தமிழ் அகரமுதலி
    தகாத சொல் , இடக்கர்ச்சொல் ; வசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வசை. 3. Abusive language;
  • தகாதசொல் 1. Improper word;
  • இடக்கர்ச்சொல். 2. Obscene or indecent language;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அசப்பியம், இரகசியம், வசை.

வின்சுலோ
  • ''s.'' Improper, inde cent, uncourteous, offensive language. 2. Things improper to be told, secrets, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • சொல்லாமற்சொல்(லு)-தல் collāmaṟ-col-v. tr. < id. +. To communicate one'sthoughts indirectly or by sly remark or gestures; தன்கருத்தைச் குறிப்பாற் கூறுதல். சொல்லாமற்சொன்னவரை (திருவிளை. பாயி. 13).
  • n. < id. +ஆ neg. +. (யாழ். அக.) 1. Improper word;தகாதசொல். 2. Obscene or indecent language;இடக்கர்ச்சொல். 3. Abusive language; வசை.