தமிழ் - தமிழ் அகரமுதலி
    நூலுக்கு உரை செய்தான் என்பதில் உரையென்பது அம் மொழியால் உணரப்படும் பொருளுக்கு ஆவது போன்ற ஆகுபெயர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நூலுக்கு உரை செய்தான்; 'உரை செய்தான்' என்பதில் உரையென்பது அம்மொழியால் உணரப்படும் பொருளுக்கு ஆவது போன்ற ஆகுபெயர். (நன். 290, உரை.) A species of metonymy in which a term signifying word is used to denote a composition, oral or written, as in

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. A species of metonymy in which aterm signifying word is used to denote a composition, oral or written, as in நூலுக்கு உரை
    -- 1655 --
    செய்தான்; 'உரை செய்தான்' என்பதில் உரையென்பது அம்மொழியால் உணரப்படும் பொருளுக்கு ஆவதுபோன்ற ஆகுபெயர். (நன். 290, உரை.)