சத்தத்தைக்கேட்டே மறைந்துள்ள இலக்கை அறிந்து எய்யுங் கணை. சொல்லறி கணையை வாங்கித் தொடுத்தவன் விடுத்தலோடும் (யசோதர. 4, 31). Arrow that is shot at a person or animal when out of sight, the direction being judged by sound;
n.< சொல் +. Arrow that is shot at a personor animal when out of sight, the direction beingjudged by sound; சத்தத்தைக்கேட்டே மறைந்துள்ள இலக்கை அறிந்து எய்யுங் கணை. சொல்லறிகணையை வாங்கித் தொடுத்தவன் விடுத்தலோடும்(யசோதர. 4, 31).