தமிழ் - தமிழ் அகரமுதலி
    உரித்தல் ; பேர்த்தல் ; ஒலித்தல் ; எரிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எரிதல். நாப்ப ணழல்சொலிப்பதாக வுன்னி (பிரபோத. 44, 15). 2. To burn, blaze up, as fire or anger ;
  • ஒளிர்தல். மானமென்றுரைப்ப தெழுந்துமேற் சொலித்து வருவது போன்றும் (பிரபோத. 11,10. 1. To shine, be radiant ;
  • உரித்தல். காம்பு சொலித்தன்ன வறுவை (சிறுபாண். 236). 1. To strip off, peel off ;
  • பெர்த்தல். திங்க ளுகிரிற் சொலிப்பது போல (சீவக. 350). 2. To tear ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. cf. சொல்-.cf. kṣur. [K. suli.] 1. To strip off, peel off;உரித்தல். காம்பு சொலித்தன்ன வறுவை (சிறுபாண்.236). 2. To tear; பேர்த்தல். திங்க ளுகிரிற் சொலிப்பது போல (சீவக. 350).
  • 11 v. intr. < jval. 1.To shine, be radiant; ஒளிர்தல். மானமென்றுரைப்ப தெழுந்துமேற் சொலித்து வருவது போன்றும் (பிரபோத. 11, 1). 2. To burn, blaze up,as fire or anger; எரிதல். நாப்ப ணழல்சொலிப்பதாக வுன்னி (. 44, 15).