தமிழ் - தமிழ் அகரமுதலி
    மரப்பட்டை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முதலியவற்றின் தோல். கழைபடு சொலியன் (புறநா. 383). Bark of a tree; the inner fibrous covering of a bamboo;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. i. blaze, சுவாலி; 2. shine, பிரகாசி; 3. abound, as rage. சொலிப்பு, v. n. blazing, shining. சொலிப்பிக்க, to cause to flame. கண்களில் கோபாக்கினி சொலிக்க, inf. to flash fire from angry eyes.

வின்சுலோ
  • [coli] க்கிறது, த்தது, க்கும், க்க, ''v. n. (Sa. Jva'la.)'' To blaze, flame--as fire or anger, to rage--as hunger, &c., to catch and burn rapidly, to blaze up, spread as flames, சுவாலிக்க. 2. To shine, emit rays, coruscate, பிரகாசிக்க. 3. To abound --as speed, to be heightened--as rage, அதிகரிக்க. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சொலி-. Bark of a tree;the inner fibrous covering of a bamboo; மரமுதலியவற்றின் தோல். கழைபடு சொலியின் (புறநா.383).