தமிழ் - தமிழ் அகரமுதலி
    புகழ்ச்சி ; புகழ்மாலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சொன்மாலை. நற்றாமஞ் சொற்றம நயந்து சாத்தி. (திருத்.பு.சா.43) .

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சொல் +தாமம். See சொன்மாலை. நற்றாமஞ் சொற்றாமநயந்து சாத்தி (திருத். பு. சா. 43).