பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
சொற்பொருள் விளங்க உருவு முதலானவற்றை விரித்துச் சொல்லும் உத்தி .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
உத்திகள் முப்பத்திரண்டனுள் சொல்லின்பொருள் வெளிப்படையாக விளங்கும்படி விரித்துக் கூறும் உத்தி. (நன்.14). Elaborating the etymological significance of a word in a treatise, one of 32 utti , q.v. ;
வின்சுலோ
''v. noun.'' Em ploying such terms as may exactly convey the author's meaning one of the thirty-two உத்தி.