தமிழ் - தமிழ் அகரமுதலி
    சொற்குற்றம் ; எழுத்துக் குற்றம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சொற்குற்றம். சொற்பிழை வராமலுனைக் கனக்கத் துதித்து (திருப்பு. 779). 1. Verbal mistake, lapsus linguae ;
  • எழுத்துப்பிழை. Loc. 2. Spelling mistake ;

வின்சுலோ
  • ''s.'' Verbal mistake, a slight verbal error, &c. 2. The wrong use of a word.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Verbalmistakelapsus linguae; சொற்குற்றம். சொற்பிழைவராமலுனைக் கணக்கத் துதித்து (திருப்பு. 779). 2.Spelling mistake; எழுத்துப்பிழை. Loc.